திங்கள், 7 மார்ச், 2011

சோகங்களில் அந்தரிக்கும் ஆத்மா


அழகியலில்
மனம் சமாதானம் அடைகிறது.
சோகங்களில்
அந்தரிக்கும் ஆத்மா
ஒருமுகப்படுத்தப்படுகிறது.
உளக்காயங்களுக்கு 
ஒத்தனம் கிடைக்கிறது.
இருந்தும்
ஈழத்தமிழனின் கவலைகள்
அதையும் வென்றுவிடுகின்றன.

                                              -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக