ஞாயிறு, 6 மார்ச், 2011

விடியும் கனவில் இன்னும் வாழ்கிறாயா?


என்தேசமே என்ன செய்கிறாய்  ? 
நடக்கக் கூடாதது நடந்தது?
யார் செய்தது குற்றம்?
தம் உழைப்பில்,தர்மத்தில் 
வாழ்ந்த மக்களா?
ஓய்வற்று உறக்கமற்று உழைத்த 
தேசச்சிற்பிகளா ?
அடிமை மண்ணாய் துவள்கிறாய்?
விடியும் கனவில் இன்னும் வாழ்கிறாயா?
என்காதோரமாவது சொல்!
ஐயோ என்தேசமே!
                                                                    -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக