செவ்வாய், 8 மார்ச், 2011

ஒ பூ தாங்க மட்டும் காம்பு


பூக்களின் கனிவு
பூக்களின் மென்மை
பூக்களின் விரிவு
பூக்களின் அழகு
பூக்களின் வித்து
பூக்களின் வாசனை
ஒ பூ தாங்க மட்டும் காம்பு.
                                                        செல்வி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக