புதன், 2 மார்ச், 2011

குருட்டு வரைவு

வாழாத வாழ்வும்
வேகாத சோறும்
ஒன்றல்லோ.
நல்நிலத்தை தந்த ஆண்டவன்
சுதந்திரத்தை எடுத்துக்கொண்டான்.
நல் இசையை தந்து
கேள்திறனை நிறுத்திக்கொண்டான்.
                                                         -செல்வி-                           

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக