வியாழன், 3 மார்ச், 2011

நிலவு எழுதும் கடிதம்

கவிதை சிரிக்கும் போது
ஓவியம் பாடும் அழகு
நிலவு எழுதும் கடிதம்-அது 
மௌனம் கீறும் மொழி  
                                          -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக