புதன், 9 மார்ச், 2011

சூரியனைக் காணவில்லை நிலவு வர காரணமில்லை ஏங்கி ஏங்கி வாழுகின்றோம் இருள் சூழ்ந்த

சூரியனைக் காணவில்லை
நிலவு வர காரணமில்லை
ஏங்கி ஏங்கி வாழுகின்றோம்
இருள் சூழ்ந்த வாழ்க்கையிலே
அருகெங்கும் புடையன்கள்
இருப்பவரை/இறந்தவரை தெரியவில்லை.
எத்தனை நாள் துயர் சுமப்போம்?

                                                      செல்வி  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக