புதன், 9 மார்ச், 2011

காலத்தில் பயிர் செய் -பதிவு நூறு

கூரை அற்று வீடு 
நிலம் எங்கும் கறையான்
புத்தகப் பெட்டிக்குள்ளும் 
இறங்குகிறது-காலம் பொன்னானது.
காலத்தில் பயிர் செய் 
புத்தகங்களை காப்பாற்று
வருமுன் காத்தலே நன்று 
சுவர் இருந்தால்த்தான் சித்திரம் வரையலாம் 

                                                                 -செல்வி-
   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக