வியாழன், 3 மார்ச், 2011

தேசியக்கொடியில் சிங்கம் நரியாய் மாறிற்று.

நாய் நன்றி உள்ளதுதான்.
வளர்நாடுகளில்
நாயிற்காய்
விவாகரத்தும் செய்கிறார்கள்.
இலங்கையிலும்
நாய் கொல்ல சட்டமில்லை.
சட்டம் சிங்கள வெறியனுக்கு இல்லை.
ஆறறிவு மனிதனின் அஸ்தியை அவமதிக்க
நாய்களை சுட்டு எறிந்தான் சிங்களன்.
தேசியக்கொடியில்
சிங்கம் நரியாய் மாறிற்று.

                                       செல்வி     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக