சனி, 5 மார்ச், 2011

நகைச்சுவை-02


பஸ் தரிப்பிடம்

பிச்சைக்காரன்-ஐயா,பிச்சை கொஞ்சம் தாங்கையா.

கந்தசாமி முதலி-மகன்.என்னட்ட சில்லறை இல்லையடா.

பிச்சைக்காரன்-ஐயா நான் அதைக்கேட்க இல்லை.
                               நான் வட்டிக்காசாக்கூட சில்லறை
                                                                வாங்கிறதில்லை.
                             இப்ப சில்லறை செல்லாது எங்களிட்ட.
                             காருக்கு பெட்ரோல் அடிக்க அதை வாங்கிறாங்களில்லை  .

கந்தசாமி முதலி-தம்பி காலம் மாறிப்போச்சடா.

                                                                           -செல்வி-


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக