செவ்வாய், 8 மார்ச், 2011

இலங்கையின் முதல் மனிதர் மகிந்தரின் வாக்குமூலம்: இந்நாட்டில்


இலங்கையின் முதல் மனிதர்
மகிந்தரின் வாக்குமூலம்:
இந்நாட்டில்
எல்லோருக்கும் சுதந்திரம் இருக்கிறது
எனக்கு மட்டுமில்லை.
*என் சொந்தக்கையால்
கொலை செய்யமுடியவில்லை.
உயிர் தப்பும் ஆனால் தப்பாது.
*எனக்கே இல்லாட்டி
எப்படி மற்ற ஆட்களுக்கு கீ கீ ---
வருத்தம் மாறும் ஆள் தப்பாது.

                                                  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக