ஞாயிறு, 6 மார்ச், 2011

கண்ணீரில் கரைந்த கவிதைகனவுகளில் வீழ்ந்த துவாரம்
கண்ணீரில் கரைந்த கவிதை
புயலாய் மாறிய காற்று
விருப்பில் பற்றிய நெருப்பு
பெயரில் ஒட்டிய அகதி
வாழ்வு வீழ்ந்த இடிகுண்டு.

                                                    -செல்வி-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக